எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு!தமிழ்நாட்டில் SIR பணிகள் இன்றுடன் (டிச.11) நிறைவடையும் நிலையில் மேலும் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்: இன்று கடைசி நாள்!SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள். தமிழ்நாட்டில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று தகவல்