உளவு பார்க்கும் ஆப்பிள் சிரி? ரூ.790 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு.!இந்த உரையாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்பட்டது மட்டுமல்லாமல், மூன்றாம் தரப்பினருடன் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது.