அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுப்படைகள் இணைந்து...!! சிரியா மீது சரமாரி தாக்குதல்...!!!
சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுப்படைகள் இணைந்து 105 ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் எதற்காக எப்படி