SIR படிவங்கள் குறித்த சந்தேகங்கள் இருக்கா? உதவி எண்கள் அறிவித்த தேர்தல் ஆணையம்!SIR படிவங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.