" சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி" ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!கிட்னி ஸ்டோன்க்கு மிகச் சிறந்த மூலிகை சிறுகண்பீளை. இதில் ஆன்டி யூரோலெதிட்டிக் ஆக்டிவிட்டி நிறைந்துள்ளது. அதனால் சிறுநீரக கற்களை சிறிது சிறிதாக கரைக்கும்