மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை... சுற்றுலா பயணிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை வாய்ப்பு பெய்ய வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.