உ.பியில் கொடூரம்... தாய், மனைவி, 3 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த போதை ஆசாமி.!Uttar Pradesh : உத்திர பிரதேசத்தில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டான் ஒரு போதை ஆசாமி.
ஒரே பள்ளியில் 3 மாணவிகள் தொடர் தற்கொலை.! காதல் விவகாரமா.? போலீசார் விசாரணை...உத்திர பிரதேசத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேர் அடுத்தடுத்து சுமார் 10 நாட்களுக்குள் தற்கொலை செய்துகொண்டனர்.