பாஜகவுடன் சேர்ந்து மம்தா நடத்தும் நாடகமே தர்ணா....சீத்தாராம் யெச்சுரி கருத்து...!!பாஜக_வும் , திரிணாமூல்_லும் சேர்ந்து நடத்தும் நாடகமே மம்தா_வின் தர்ணா போராட்டம் என சீத்தாராம் யெச்சுரி தெரிவித்துள்ளார்.