நேசமணிக்கு கிடைத்த புகழ் எல்லாமே இயக்குனர் சித்திக்கையே சேரும் : நடிகர் வடிவேலுதமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர் வடிவேலு. இவர் ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி கேரக்டர் இன்று உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. இதனையடுத்து,