சிட்ரங் புயலால் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு! 10,000க்கும் மேல் வீடுகள் சேதம்.!சிட்ரங் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வங்க தேசத்தில் 35 பேராக அதிகரித்துள்ளது.