இன்றைய இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச்- சிட்சிபாஸ் மோதல் ..!பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனர்.