எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? -அமைச்சர் சிவசங்கர்55,000 மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி என கடுமையாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.