தமிழகத்தை உலுக்கிய சிவகங்கை விபத்து : பேருந்து நடத்துனர் பேசியது என்ன?எனக்கு இடது கை எலும்பு முறிந்து போய்விட்டது. பல பெண்கள் இருக்கையோடு வெளியே தூக்கி வீசப்பட்டார்கள் என நடத்துனர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.