ரூ,10 க்கு சட்டை மற்றும் சேலை – ஆடி சலுகையால் ஜவுளிக்கடையில் முண்டியடித்த கூட்டம்!சிவகங்கையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்று ஆடி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு சலுகையாக 10 ரூபாய்க்கு சேலை மற்றும் சட்டை வழங்கியுள்ளது.