விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!
ஒரு சாதாரண நகை திருட்டு வழக்கில் கைதான நபரிடம் எந்த ஆயுதமும் இல்லாத பட்சத்தில் அவரைத் தாக்கியது ஏன்? கவல்த்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.