எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி வெட்டிக் கதை பேசுகிறார்! முதல்வர் ஸ்டாலின் பதிலடி!இன்னொரு கட்சி தலைவர் அறிக்கையை காப்பி அடித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பேசிக்கொண்டிருக்கிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நலத்திட்டங்கள்... லிஸ்ட் போட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சிவகங்கையில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.