'வீடு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' – சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்.!சிவாஜி இல்ல ஜப்தி உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று சிவாஜி மகன் ராம்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.