காதல் திருமணம் செய்த இளைஞர்.. தாய் உட்பட இருவர் வெட்டி கொலை! 3 பேர் கைது!தூத்துக்குடி அருகே உள்ள சிவகளையில் மகனின் காதல் திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் தாய், உட்பட இருவர் வெட்டி கொன்ற வழக்கில், 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.