"பெயரை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை தான்"...எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் சார்பில் சமூக வலைத்தள பக்கங்களில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.