திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்..!! தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்...!!சிவகாசி-திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 14 நாட்களாக நடந்து வருகிறது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனையும் நடந்தது சிறப்பு