பல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் சிவந்தி ஆதித்தனார் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்பல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் சிவந்தி ஆதித்தனார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.