மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது.! கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் கடந்த ஜனவரியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பள்ளி முதல்வர் வினோதினி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வழக்கில் "முக்கியப்" புள்ளிகள்., சிவராமன் கொலை.? பகீர் கிளப்பும் அண்ணாமலை.!சிவராமன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : சிவராமன் மற்றும் அவரது தந்தை உயிரிழப்பு.!பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி இருந்த முன்னாள் அரசியல் பிரமுகர் சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். நேற்று அவரது தந்தை அசோக்குமாரும் உயிரிழந்துள்ளார்.