ரஜினி படத்தின் வசூலை வைத்தே அஜித் படத்தின் பாதி ஷூட்டிங்கை முடித்த தயாரிப்பாளர்!தல அஜித் நடித்த வான்மதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் சிவசக்தி பாண்டியன். அதற்கு முன்னர் தமிழ் திரைப்படங்களை வாங்கி விநியோகிஸ்தம்