NIA_கெடுபிடியில் போட்டுடைத்த சிவசங்கர்IAS! பூதாகரமாக வெடிக்கும் தங்க_கடத்தல்!தங்க கடத்தல் விவகாரம் குறித்து தங்கக்கடத்தல் பார்சலின் ரகசிய வார்த்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள தங்கக்கடத்தல் வழக்கு.. முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் என்ஐஏ விசாரணை!கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனுக்கு தொடர்பு இருந்த நிலையில், அவரிடம் என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.