கேரளா தங்கக்கடத்தல் வழக்கு: முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன் கைது!தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் கைது செய்யப்பட்டார்.