இப்படி கூட சிக்ஸர் அடிக்கலாமா? ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சிக்ஸர் விளாசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
"நான் இதை பண்ணுவேன் என்று அணிக்கு முன்னரே தெரியும்" – இஷான் கிஷான் ...!"My Team knows in advance that I would hit a six off the first ball in the first ODI against Sri Lanka," said Ishan Kishan.