காவிரி டெல்டா பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்....காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.