வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இன்று ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு இதுவரை ஒரு முடிவில்லாத நிலையில், நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் நேற்று அழைப்பு விடுத்திருந்த […]