நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்...முதல் முறையாக மனம் திறந்த எஸ்.ஜே.சூர்யா.!இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கி கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில், RC 15, மார்க் ஆண்டனி