அடடா! சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடிகளா?Sivakarthikeyan : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.