சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK 25′ திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியீடு.!சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி. வி.பிரகாஷ் இசையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK 25'படத்தின் தலைப்பு நாளை (29-01-2015) மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.
சிவாஜி பட டைட்டிலை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்! சுதா கொங்கரா செய்யப்போகும் சூப்பர் சம்பவம்!சிவகார்த்திகேயனின் 25-வது படத்துக்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான்! அடுத்த பிளாக் பஸ்டரை கொடுக்கப்போகும் சுதாகொங்கரா!நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.