பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!தாக்குதலில் இருந்து தப்பியவர்களின் விரிவான நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் இந்த ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன.