உள்துறை செயலாளராக பொறுப்பேற்றார் எஸ்.கே.பிரபாகரன் – டிஜிபி,காவல் ஆணையர் வாழ்த்துவிருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.கே.பிரபாகரன் ஐஏஎஸ்.இவர் நெடுசாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலராக இருந்தவர் .பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர்