வெற்றிகரமாக ஏவப்பட்டது விக்ரம்-1: விண்வெளியில் புதிய சாதனை படைத்த இந்தியா! கிரஹா ஸ்பேஸ், காஸ்மோ சர்வ் போன்ற பல்வேறு நிறுவனங்களின் அதிநவீனத் தொழில்நுட்ப ஆய்வுக் கருவிகள் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.