உலகின் சிறந்த 100 விமான நிலையங்களின் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள்...!ஸ்கைட்ராக்ஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமானநிலையங்கள் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளது.