பாலியல் புகாரில் கைதான குணதிலகா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து சஸ்பெண்ட்- இலங்கைஇலங்கையின் குணாதிலகாவை அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.