நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரை இழந்த இலங்கை அணி.!113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தத நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் கமிந்து 99 வருட வரலாற்று சாதனையை முறியடித்துள்ளார்.