தூக்கமின்மையை போக்க சில வழிமுறைகள் இதோ !
உலகில் மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது தூக்கமின்மை. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால்