தமிழகத்தில் தேவாங்குகளுக்கு சரணாலயம்...! – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதியில் தேவாங்கு சரணாலயம்.