குளியலறையில் வழுக்கி விழும் சம்பவம்.! காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!கைதிகள் வழுக்கி விழுவது குறித்து பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.