டெல்லி கேப்டன் ரிஷப் பண்டிற்கு தடை...RCB போட்டியில் புதிய சிக்கல்.?Rishabh Pant : டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்.