கொரோனாவால் உலகளவில் 960 ஊழியர்களின் 6% குறைக்க "LinkedIn" நிறுவனம் முடிவு.!கொரோனா காரணமாக பணியமர்த்தல் மந்தநிலையில் இருப்பதால் உலகளவில் சுமார் 1,000 வேலைகளை குறைக்க "LinkedIn" முடிவு செய்துள்ளது.