#IPL2022: கே.எல்.ராகுலுக்கு 3வது முறையாக அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், போட்டி விதிகள் மீறியதாக கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிப்பு.