ரயில் பாதையில் உள்ள 48,000 குடியிருப்புகளை அகற்ற வேண்டும்.! 3 மாதம் கலவகாசம் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!டெல்லியில் 140 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையில் உள்ள 48,000 சேரி குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.