ஜேம்ஸ் பாண்ட்' படத்தை இயக்கும் ஸ்லெம்டாக் மில்லியனர்
ஹாலிவுட் இயான் பிளெம்மிங் கற்பனையில் உருவான கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இவர் எழுதிய நாவலைத் தழுவி இதுவரை 24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஜேம்ஸ்பாண்ட் படத்தின் 25 இன்ஸ்டால்மென்ட் தயாராக உள்ளது.