இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்! 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!!டி20I : அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கையும், வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு