குறு உணவு நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார்.