கேரளாவில் நேரத்திற்கு ஏற்ப மின்சார கட்டணத்தை மாற்ற அரசு திட்டம்.!பாலக்காடு : மின் நெருக்கடிக்கு தீர்வு காண, பகலில் பயன்படுத்துவதற்கு மட்டும் கட்டணத்தை குறைத்து, இரவில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, கேரள அரசு யோசித்து