மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜிமின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.