ஸ்மார்ட் (SMaRT) : மின் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலை தொடக்கம்..!இந்திய விஞ்ஞானிகள், மின் சாதனக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் புதிய திட்டத்தை வடிவமைப்பதில் சாதனை படைத்துள்ளனர்.